வடக்கு ரக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை செய்ததாக அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.